பொது செய்தி

தமிழ்நாடு

கந்த சஷ்டி உற்சவம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருப்போரூர் : திருப்போரூரில், கந்த சஷ்டி உற்சவம், திருக்கல்யாண வைபவத்துடன் நிறைவடைந்தது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா, இம்மாதம், 15ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வந்தது. 20ம் தேதி, பிரதான விழாவான சூரசம்ஹார வைபவம் நடந்தது.இதையடுத்து, நேற்றுமுன்தினம் இரவு, 7:00 மணிக்கு, கந்தசுவாமி, -தெய்வானையுடன் திருக்கல்யாண வைபவம் நடந்ததை தொடர்ந்து, சஷ்டி

திருப்போரூர் : திருப்போரூரில், கந்த சஷ்டி உற்சவம், திருக்கல்யாண வைபவத்துடன் நிறைவடைந்தது.

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா, இம்மாதம், 15ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வந்தது. 20ம் தேதி, பிரதான விழாவான சூரசம்ஹார வைபவம் நடந்தது.இதையடுத்து, நேற்றுமுன்தினம் இரவு, 7:00 மணிக்கு, கந்தசுவாமி, -தெய்வானையுடன் திருக்கல்யாண வைபவம் நடந்ததை தொடர்ந்து, சஷ்டி விழா நிறைவடைந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X