சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., சாலை மறியல் ..

Added : நவ 22, 2020
Share
Advertisement
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் தி.மு.க., வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது.மயிலாடுதுறை குத்தாலத்தில் பிரசாரம் செய்த தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதியை போலீசார் கைது செய்தனர்.இதனை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் கடலுார் - பண்ருட்டி சாலையில் மதியம் 3 மணியளவில் மறியலில்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் தி.மு.க., வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதித்தது.மயிலாடுதுறை குத்தாலத்தில் பிரசாரம் செய்த தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதியை போலீசார் கைது செய்தனர்.இதனை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோர் கடலுார் - பண்ருட்டி சாலையில் மதியம் 3 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.மறியலில் ஈடுபட்ட 50 பேரை நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதனால் கடலுார் - பண்ருட்டி சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X