பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை

Added : நவ 22, 2020
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் சட்டசபை தொகுதி தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட செயலர் கணேசன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலர் பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலர்கள் பாவாடை கோவிந்தசாமி, கனககோவிந்தசாமி, வேல்முருகன், பேரூர் செயலர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் குரு சரஸ்வதி, இளைஞரணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார்

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் சட்டசபை தொகுதி தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட செயலர் கணேசன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலர் பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலர்கள் பாவாடை கோவிந்தசாமி, கனககோவிந்தசாமி, வேல்முருகன், பேரூர் செயலர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் குரு சரஸ்வதி, இளைஞரணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் முன்னிலை வகித்தனர். நகர செயலர் தண்டபாணி வரவேற்றார்.

மாணவரணி துணை அமைப்பாளர் அருள்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன்கணேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தர்மமணிவேல், துணை அமைப்பாளர் வசந்தகுமார், வழக்கறிஞரணி பாரிஇப்ராகிம், ரவிச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஆனந்தன், மாவட்ட பிரதிநிதி பாண்டியன், நகர துணை செயலர் நம்பிராஜன் உட்பட சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.அதில், தொகுதியில் உள்ள 282 ஓட்டுச்சாவடிகளிலும், தி.மு.க., சார்பில் நியமிக்கப்பட்ட முகவர்களின் செயல்பாடு குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X