பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கல்யாண உற்சவம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் 20 ம் தேதி கந்தசஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு 18ம் தேதி தாரகாசூரன் வதம், 19ம் தேதி இரவு காமாட்சியம்மனிடம் முருகர் சக்திவேல் வாங்கி, சிங்கமுக சூரனை வதம் செய்தல் நிகழ்ச்சி

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் கந்த சஷ்டி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் 20 ம் தேதி கந்தசஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. இதனை முன்னிட்டு 18ம் தேதி தாரகாசூரன் வதம், 19ம் தேதி இரவு காமாட்சியம்மனிடம் முருகர் சக்திவேல் வாங்கி, சிங்கமுக சூரனை வதம் செய்தல் நிகழ்ச்சி நடந்தது.20ம் தேதி கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நடந்தது. 21ம் தேதி சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு கலச அபிேஷகம், இரவு 8:00 மணிக்கு முருகர், தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X