சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர்கள் இருவருக்கு 'குண்டாஸ்'

Added : நவ 22, 2020
Share
Advertisement
கானத்துார் : தொடர் குற்றம் சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். செம்மஞ்சேரியைச் சேர்ந்தவர்கள், சூர்யா, 23, விக்னேஷ், 23. இருவர் மீதும், வழிப்பறி, திருட்டு போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன.தானாக முன்வந்து, நன்னடத்தை பிணை பத்திரம் தாக்கல் செய்தும், மீண்டும், குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டதால்,

கானத்துார் : தொடர் குற்றம் சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

செம்மஞ்சேரியைச் சேர்ந்தவர்கள், சூர்யா, 23, விக்னேஷ், 23. இருவர் மீதும், வழிப்பறி, திருட்டு போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன.தானாக முன்வந்து, நன்னடத்தை பிணை பத்திரம் தாக்கல் செய்தும், மீண்டும், குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டதால், கானத்துார் போலீசார் பரிந்துரையில், இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X