பொது செய்தி

தமிழ்நாடு

மேலாண்மைக்குழு கூட்டம்

Added : நவ 22, 2020
Share
Advertisement
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த புதுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டம் நடந்தது.தலைமை ஆசிரியர் கனகலட்சுமி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்களிடம் நமது ஊரில் இடைநின்ற மாணவர்கள் எவரேனும் உள்ளனரா. அவ்வாறு இருந்தால் அவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த புதுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டம் நடந்தது.தலைமை ஆசிரியர் கனகலட்சுமி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்களிடம் நமது ஊரில் இடைநின்ற மாணவர்கள் எவரேனும் உள்ளனரா. அவ்வாறு இருந்தால் அவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. ஏற்பாடுகளை விளையாட்டு ஆசிரியை சுதா செய்திருந்தார். ஆசிரியர் செல்வக்குமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X