சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தந்தை கண்டித்ததால் உயிரை விட்ட மகன்

Added : நவ 22, 2020
Share
Advertisement
கோயம்பேடு : 'வேலைக்கு ஏன் செல்லவில்லை?' என, தந்தை கண்டித்ததால், மகன் துாக்கிட்டு தற்கொலை செய்தது, சோகத்தை ஏற்படுத்தியது. அரும்பாக்கம், ஜெய் நகர், 18வது தெருவைச் சேர்ந்தவர், வெங்கடேசன், 23; 'ஏசி' மெக்கானிக். இவர், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை.இதனால், 'ஏன் வேலைக்கு செல்லவில்லை?' என, அவரது தந்தை கேள்வி கேட்டு கண்டித்துள்ளார். இதில், விரக்தியடைந்த வெங்கடேசன்,

கோயம்பேடு : 'வேலைக்கு ஏன் செல்லவில்லை?' என, தந்தை கண்டித்ததால், மகன் துாக்கிட்டு தற்கொலை செய்தது, சோகத்தை ஏற்படுத்தியது.

அரும்பாக்கம், ஜெய் நகர், 18வது தெருவைச் சேர்ந்தவர், வெங்கடேசன், 23; 'ஏசி' மெக்கானிக். இவர், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை.இதனால், 'ஏன் வேலைக்கு செல்லவில்லை?' என, அவரது தந்தை கேள்வி கேட்டு கண்டித்துள்ளார். இதில், விரக்தியடைந்த வெங்கடேசன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, தன்னைத்தானே கழுத்தை அறுத்ததுடன், புடவையில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.அவரது பெற்றோர், அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்த தகவலை தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார், உடலை மீட்டு, அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X