சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உதயநிதி கைதை கண்டித்து தி.மு.க.,வினர் சாலை மறியல்

Added : நவ 22, 2020
Share
Advertisement
விருத்தாசலம் : உதயநிதி கைதை கண்டித்து, விருத்தாசலத்தில் தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.தி.மு.க., இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில், நேற்று மூன்றாவது நாளாக பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, மயிலாடுதுறை அடுத்த குத்தாலத்தில் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.இதைக் கண்டித்து,

விருத்தாசலம் : உதயநிதி கைதை கண்டித்து, விருத்தாசலத்தில் தி.மு.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

தி.மு.க., இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில், நேற்று மூன்றாவது நாளாக பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, மயிலாடுதுறை அடுத்த குத்தாலத்தில் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.இதைக் கண்டித்து, விருத்தாசலம் கடைவீதி நான்குமுனை சந்திப்பில், நகர செயலர் தண்டபாணி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் தலைமையிலான போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.

இருப்பினும், மறியல் போராட்டம் தொடர்ந்ததால், ஒன்றிய செயலர் பாவாடை கோவிந்தசாமி, ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ராமு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார், மாணவரணி துணை அமைப்பாளர் அருள்குமார் உட்பட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய் தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X