பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு

Added : நவ 22, 2020
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் தமிழ் தேசிய சங்கம் சார்பில் விழிப்புணர்வு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சேத்தியாத்தோப்பு பேரூராட்சி வார்டுகளில் நடந்த நிகழ்ச்சிக்கு, பா.ஜ., கடலுார் மேற்கு மாவட்ட தலைவர் இளஞ்செழியன் தலைமை தாங்கி வீடு வீடாக சென்று புத்தகம் வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.ஒன்றிய தலைவர் ராஜா, பா.ஜ., தமிழ்தேசிய சங்க நிர்வாகிகள்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் தமிழ் தேசிய சங்கம் சார்பில் விழிப்புணர்வு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சேத்தியாத்தோப்பு பேரூராட்சி வார்டுகளில் நடந்த நிகழ்ச்சிக்கு, பா.ஜ., கடலுார் மேற்கு மாவட்ட தலைவர் இளஞ்செழியன் தலைமை தாங்கி வீடு வீடாக சென்று புத்தகம் வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.ஒன்றிய தலைவர் ராஜா, பா.ஜ., தமிழ்தேசிய சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X