பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கல்யாண உற்சவம்...

Added : நவ 22, 2020
Share
Advertisement
நெல்லிக்குப்பம் : வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம், வீரபத்திர சுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, கடந்த 15ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.கடந்த 20ம் தேதி சூரசம்ஹார விழா நடந்தது. மறுநாள் வள்ளி தேவசேனா

நெல்லிக்குப்பம் : வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம், வீரபத்திர சுப்ரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, கடந்த 15ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.கடந்த 20ம் தேதி சூரசம்ஹார விழா நடந்தது. மறுநாள் வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை லோகு செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X