சம்பவம் செய்தி

தமிழ்நாடு

13 வயது மகள் கர்ப்பம்: தந்தை கைது

Added : நவ 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
விழுப்புரம்: விழுப்புரம் அருகே, 13 வயது மகளை கர்ப்பமாக்கிய காமக்கொடூர தந்தையை, போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர், 13 வயது சிறுமி; ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார்.உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை, அவரது தாய், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.பரிசோதனையில், சிறுமி 4

விழுப்புரம்: விழுப்புரம் அருகே, 13 வயது மகளை கர்ப்பமாக்கிய காமக்கொடூர தந்தையை, போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர், 13 வயது சிறுமி; ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார்.உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை, அவரது தாய், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.பரிசோதனையில், சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. சிறுமியின் தாய், விழுப்புரம் மகளிர் போலீசில், 20ம் தேதி புகார் கொடுத்தார். போலீசார், சிறுமியிடம் விசாரித்தனர்.விசாரணையில், சிறுமியை, 42 வயதுடைய அவரது தந்தையே பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது.இதையடுத்து, சிறுமியின் தந்தையை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naduvar - Toronto,கனடா
23-நவ-202023:18:32 IST Report Abuse
Naduvar டாக்டர் ஐயா கட்சியத்தான் இருக்கும் நல்லா பாருங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X