பொது செய்தி

தமிழ்நாடு

ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் மகாசபை

Added : நவ 22, 2020
Share
Advertisement
கோவை:கோயம்புத்துார் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் தலைவராக, ரவீந்திரன் தேர்வு செய்யப்பட்டார். கோயம்புத்துார் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின், 74வது ஆண்டு மகாசபைக் கூட்டம், ஆர்.எஸ்.புரத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், ராஜேந்திரா பேப்ரிக்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.உதவி தலைவராக, பொள்ளாச்சி கிருஷ்ணா ஸ்டோர் தனபால், உதவி தலைவராக தனபால்

கோவை:கோயம்புத்துார் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் தலைவராக, ரவீந்திரன் தேர்வு செய்யப்பட்டார். கோயம்புத்துார் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின், 74வது ஆண்டு மகாசபைக் கூட்டம், ஆர்.எஸ்.புரத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், ராஜேந்திரா பேப்ரிக்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.உதவி தலைவராக, பொள்ளாச்சி கிருஷ்ணா ஸ்டோர் தனபால், உதவி தலைவராக தனபால் டெக்ஸ்டைல்ஸ் தனபால், செயலாளராக முரளி, உதவி செயலாளராக ரவிக்குமார், பொருளாளராக குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், 25 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X