வண்டுக்கு வைத்த பொறி

Added : நவ 22, 2020
Share
Advertisement
அவிநாசி வட்டாரத்தில், காண்டாமிருக வண்டால், தென்னை மகசூல் பாதிக்கிறது. இதை தவிர்க்க, தோட்டங்களில் இனக்கவர்ச்சி பொறி வைக்க வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. புதுப்பாளையம், சாமந்தன்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள விவசாயிகள், ஒரு ஏக்கருக்கு, ஐந்து இனக்கவர்ச்சி பொறி வைக்கின்றனர். அவற்றில் காண்டாமிருக வண்டுகள்

அவிநாசி வட்டாரத்தில், காண்டாமிருக வண்டால், தென்னை மகசூல் பாதிக்கிறது. இதை தவிர்க்க, தோட்டங்களில் இனக்கவர்ச்சி பொறி வைக்க வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. புதுப்பாளையம், சாமந்தன்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள விவசாயிகள், ஒரு ஏக்கருக்கு, ஐந்து இனக்கவர்ச்சி பொறி வைக்கின்றனர். அவற்றில் காண்டாமிருக வண்டுகள் விழுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X