பொது செய்தி

தமிழ்நாடு

குடும்பத்துக்கு உதவிய குடியிருப்பாளர்கள்

Added : நவ 22, 2020
Share
Advertisement
பல்லடம்:பல்லடம் அருகே, கணபதிபாளையத்தை சேர்ந்தவர் விஜய நாராயணன், 27. மின்வாரிய ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் நவ., 18 அன்று பணியில் ஈடுபட்ட போது ஏற்பட்ட மின் விபத்தில் சிக்கி, டிரான்ஸ்பார்மர் மீது விழுந்து உயிரிழந்தார்.விஜய நாராயணன் வசிக்கும் பகுதியை சேர்ந்த ராயல் அவென்யூ குடியிருப்போர் நல சங்கத்தினர், தாமாக முன்வந்து அவரது குடும்பத்துக்கு, 80 ஆயிரம் ரூபாய்

பல்லடம்:பல்லடம் அருகே, கணபதிபாளையத்தை சேர்ந்தவர் விஜய நாராயணன், 27. மின்வாரிய ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் நவ., 18 அன்று பணியில் ஈடுபட்ட போது ஏற்பட்ட மின் விபத்தில் சிக்கி, டிரான்ஸ்பார்மர் மீது விழுந்து உயிரிழந்தார்.விஜய நாராயணன் வசிக்கும் பகுதியை சேர்ந்த ராயல் அவென்யூ குடியிருப்போர் நல சங்கத்தினர், தாமாக முன்வந்து அவரது குடும்பத்துக்கு, 80 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினர்.கணபதிபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X