பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டிரைக்கில் பங்கேற்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
வரும் 26ம் தேதி, அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ததை திரும்ப பெற வலியுறுத்தி, பி.எஸ்.என்.எல்.,லின் எட்டு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளன. தாமதமின்றி, '4ஜி' சேவை துவங்குதல், சம்பள மாற்றம், ஊழியருக்கு பதவி உயர்வு திட்டம் அமலாக்குதல், ஒப்பந்த தொழிலாளரை

வரும் 26ம் தேதி, அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள், பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ததை திரும்ப பெற வலியுறுத்தி, பி.எஸ்.என்.எல்.,லின் எட்டு தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளன. தாமதமின்றி, '4ஜி' சேவை துவங்குதல், சம்பள மாற்றம், ஊழியருக்கு பதவி உயர்வு திட்டம் அமலாக்குதல், ஒப்பந்த தொழிலாளரை நீக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை, இத்தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X