பொது செய்தி

தமிழ்நாடு

கட்சி மாறீட்டாங்க...

Added : நவ 22, 2020
Share
Advertisement
அவிநாசி ஊராட்சி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி, தண்ணீர் பந்தல், நரிக்குறவர் காலனியில் வசிக்கும், 80 பேர், அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து, தி.மு.க.,வில் இணைந்தனர். இவர்கள், அவிநாசியில் நடந்த தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தின் போது, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினரும், பழங்குடி பகுதி பொறுப்பாளருமான சேதுமாதவன் ஏற்பாட்டில், திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர்

அவிநாசி ஊராட்சி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி, தண்ணீர் பந்தல், நரிக்குறவர் காலனியில் வசிக்கும், 80 பேர், அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து, தி.மு.க.,வில் இணைந்தனர். இவர்கள், அவிநாசியில் நடந்த தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தின் போது, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினரும், பழங்குடி பகுதி பொறுப்பாளருமான சேதுமாதவன் ஏற்பாட்டில், திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் பத்மாநாபன் முன்னிலையில், தங்களை தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X