பைக்-புல்லட் மோதல்

Added : நவ 22, 2020
Share
Advertisement
காரைக்கால் : காரைக்காலில் பைக் மீது புல்லட் மோதியதில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.காரைக்கால் வரிச்சிக்குடி, உதயம் கார்டனை சேர்ந்தவர் நல்லூசாமி,62; ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., ஊழியர். இவர் நேற்று முன்தினம் கோட்டுச்சேரி அருகில் தனது பைக்கில் சாலையை கடக்க முயன்றபோது, எதிரே வந்த ராயல் புல்லாட் மோதியது. அதில் படுகாயமடைந்த நல்லுசாமி மற்றும் புல்லட்

காரைக்கால் : காரைக்காலில் பைக் மீது புல்லட் மோதியதில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

காரைக்கால் வரிச்சிக்குடி, உதயம் கார்டனை சேர்ந்தவர் நல்லூசாமி,62; ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., ஊழியர். இவர் நேற்று முன்தினம் கோட்டுச்சேரி அருகில் தனது பைக்கில் சாலையை கடக்க முயன்றபோது, எதிரே வந்த ராயல் புல்லாட் மோதியது. அதில் படுகாயமடைந்த நல்லுசாமி மற்றும் புல்லட் ஓட்டி வந்த மயிலாடுதுறை சத்தியசீலன் மகன் அரவிந்த்,21; இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு ஆபத்தான நிலையில் இருந்த நல்லுசாமி மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X