பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பதிக்கு 25 முதல் பஸ்

Added : நவ 22, 2020
Share
Advertisement
திருப்பூர்:கடந்த 12ம் தேதி முதல் கர்நாடகா - தமிழகம் இடையே பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மைசூரில் இருந்து திருப்பூருக்கு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.குறைந்த பயணிகள் இருந்தாலும், பஸ் தினமும் மதியம் 2:30க்கு புறப்பட்டு செல்கிறது. திருப்பூர் பணிமனையில் இருந்து மைசூரு, பெங்களூருக்கு இரவு நேர பஸ் இயக்கப்படுகிறது. இந்நிலையில், ஆந்திரா - தமிழகம் இடையே பஸ்

திருப்பூர்:கடந்த 12ம் தேதி முதல் கர்நாடகா - தமிழகம் இடையே பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மைசூரில் இருந்து திருப்பூருக்கு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.குறைந்த பயணிகள் இருந்தாலும், பஸ் தினமும் மதியம் 2:30க்கு புறப்பட்டு செல்கிறது. திருப்பூர் பணிமனையில் இருந்து மைசூரு, பெங்களூருக்கு இரவு நேர பஸ் இயக்கப்படுகிறது. இந்நிலையில், ஆந்திரா - தமிழகம் இடையே பஸ் இயக்கத்துக்கு, வரும், 25ம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.திருப்பதியில் இருந்து ஈரோடு, தாராபுரம் வழியாக பழநிக்கு பஸ் இயக்கப்பட உள்ளது. திருப்பூரில் இருந்துசேலம் வழியாக திருப்பதிக்கு பஸ் இயக்கம் துவங்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X