பொது செய்தி

தமிழ்நாடு

ஆய்வு நிறுவனத்துக்கு கட்டுரைகள் வரவேற்பு

Added : நவ 22, 2020
Share
Advertisement
சென்னை: தமிழ்நாடு தொன்மையியல் ஆய்வு நிறுவனம், 'திருவண்ணாமலை மாவட்டம், போளூர் மற்றும் கலசப்பாக்கம் ஒன்றியங்களின் தடயங்கள்' என்ற கருத்தரங்கை, அடுத்தாண்டு ஜனவரியில் நடத்த உள்ளது. அதற்காக, போளூர் மற்றும் கலசப்பாக்கம் ஒன்றியங்களில் உள்ள தொல்லியல் சின்னங்கள், நாணயங்கள், கல்வெட்டுகள், கோவில்கள், சிலைகள், ஓவியங்கள், இலக்கியங்கள், சமயம் சார்ந்தவை, திருவிழாக்கள்,

சென்னை: தமிழ்நாடு தொன்மையியல் ஆய்வு நிறுவனம், 'திருவண்ணாமலை மாவட்டம், போளூர் மற்றும் கலசப்பாக்கம் ஒன்றியங்களின் தடயங்கள்' என்ற கருத்தரங்கை, அடுத்தாண்டு ஜனவரியில் நடத்த உள்ளது.

அதற்காக, போளூர் மற்றும் கலசப்பாக்கம் ஒன்றியங்களில் உள்ள தொல்லியல் சின்னங்கள், நாணயங்கள், கல்வெட்டுகள், கோவில்கள், சிலைகள், ஓவியங்கள், இலக்கியங்கள், சமயம் சார்ந்தவை, திருவிழாக்கள், பழங்குடிகள் மற்றும் நாட்டுப்புற இலக்கியங்கள் என, ஏதாவது ஒன்றைப் பற்றிய கட்டுரை எழுதலாம்.கட்டுரை மற்றும் கட்டுரை சுருக்கத்தை, 'காந்தி, செயலர், 875, 27வது குறுக்கு தெரு, பகுதி - 2, சத்துவாச்சாரி, வேலுார் - 632 009' என்ற, முகவரிக்கு தபாலில் அனுப்பலாம்.மேலும், vlrcurator@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், வரும், 30ம் தேதிக்குள் அனுப்பலாம் என, தமிழ்நாடு தென்மையியல் ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X