பொது செய்தி

தமிழ்நாடு

சஷ்டி விழாவை ஒட்டி திருக்கல்யாண விழா

Added : நவ 23, 2020
Share
Advertisement
கருமத்தம்பட்டி,:கந்த சஷ்டி விழாவை ஒட்டி, முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.கடந்த, 15ம் தேதி முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா துவங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். 20ம் தேதி சஷ்டியன்று முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.கருமத்தம்பட்டி அடுத்த சென்னியாண்டவர் கோவிலில் நேற்று முன் தினம் காலை திருக்கல்யாண

கருமத்தம்பட்டி,:கந்த சஷ்டி விழாவை ஒட்டி, முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.கடந்த, 15ம் தேதி முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா துவங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். 20ம் தேதி சஷ்டியன்று முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.கருமத்தம்பட்டி அடுத்த சென்னியாண்டவர் கோவிலில் நேற்று முன் தினம் காலை திருக்கல்யாண உற்சவம், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள், மகா தீபாராதனை நடந்தது. குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், சின்னியம்பாளையம் வேல்முருகன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X