சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'அழையா விருந்தாளி!'

Updated : நவ 23, 2020 | Added : நவ 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலராக, சட்டசபை துணை சபாநாயகர் ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்றதும் நடந்த கூட்டத்தில், அக்கட்சியின் கிளைச் செயலர்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் பேசிய ஜெயராமன், 'எல்லாரும், கட்சி வேலையை பாருங்க... சனி, ஞாயிறு கிழமைகளில், ஒவ்வொரு வார்டு கிளைச் செயலர் வீட்டுக்கும் நான் வருவேன்...' என்றார்.அங்கிருந்த, கிளைச் செயலர்
பக்கவாத்தியம்



அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலராக, சட்டசபை துணை சபாநாயகர் ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பேற்றதும் நடந்த கூட்டத்தில், அக்கட்சியின் கிளைச் செயலர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஜெயராமன், 'எல்லாரும், கட்சி வேலையை பாருங்க... சனி, ஞாயிறு கிழமைகளில், ஒவ்வொரு வார்டு கிளைச் செயலர் வீட்டுக்கும் நான் வருவேன்...' என்றார்.அங்கிருந்த, கிளைச் செயலர் ஒருவர், 'நம்ம வீட்டு கல்யாணத்துக்கு கூப்பிட்டால், ஒருத்தரும் வர மாட்டாங்க... தேர்தல் நெருங்கவும், அழையா விருந்தாளியாக கிளம்பிட்டாங்க...' என்றதும், சுற்றியிருந்தோர் கமுக்கமாக சிரித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
23-நவ-202011:04:36 IST Report Abuse
D.Ambujavalli இவர் மட்டுமா வருவார்? படை பட்டாளம் எல்லாம் வரும் 'உபசாரம்' எல்லாம் பலமாகச் செய்ய நிர்வாகிகள் தலை தான் மொட்டையடிக்கப்படும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X