சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியை கடத்தியவர் 'போக்சோ'வில் கைது

Added : நவ 23, 2020
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:பள்ளி மாணவியை கடத்திய வாலிபர், 'போக்சோ' சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டார்.மேட்டுப்பாளையம் கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் சபரி, 28. பெயின்டர். இவர், 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை, இம்மாதம், 8ம் தேதி கடத்திச் சென்றுள்ளார். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் இருவரையும் மீட்டு வந்தனர்.மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து,

மேட்டுப்பாளையம்:பள்ளி மாணவியை கடத்திய வாலிபர், 'போக்சோ' சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டார்.மேட்டுப்பாளையம் கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் சபரி, 28. பெயின்டர். இவர், 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை, இம்மாதம், 8ம் தேதி கடத்திச் சென்றுள்ளார். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் இருவரையும் மீட்டு வந்தனர்.மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போக்சோ பிரிவின் கீழ், சபரியை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவி, கோவை மகளிர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X