பொது செய்தி

இந்தியா

'பசு' அமைச்சக கூட்டம்

Updated : நவ 23, 2020 | Added : நவ 23, 2020
Share
Advertisement
போபால்: மத்திய பிரதேசத்தில், பசுக்களின் நலனை பாதுகாப்பற்கான தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் முதல் கூட்டம், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுஹான் தலைமையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது. அதில் பங்கேற்றவர்கள், பகவான் கிருஷ்ணர் மற்றும் பசுக்களுக்கான கோபாஷ்டமி விழா வாழ்த்துகளை, முதல்வருக்கு



போபால்: மத்திய பிரதேசத்தில், பசுக்களின் நலனை பாதுகாப்பற்கான தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் முதல் கூட்டம், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுஹான் தலைமையில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று நடந்தது. அதில் பங்கேற்றவர்கள், பகவான் கிருஷ்ணர் மற்றும் பசுக்களுக்கான கோபாஷ்டமி விழா வாழ்த்துகளை, முதல்வருக்கு தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X