பொது செய்தி

தமிழ்நாடு

சர்வீஸ் ரோட்டில் வடிகால் பணி

Added : நவ 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், மழைநீர் வடிகால் கட்டும் பணியில், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.கிணத்துக்கடவு, சாலைப்புதுார் பகுதியில் உள்ள, பெட்ரோல் பங்க் அருகே மழை நீர் வடிகால் கட்டும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கிணத்துக்கடவு, கல்லாங்காட்டுப்புதுார்பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணியும்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், மழைநீர் வடிகால் கட்டும் பணியில், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.கிணத்துக்கடவு, சாலைப்புதுார் பகுதியில் உள்ள, பெட்ரோல் பங்க் அருகே மழை நீர் வடிகால் கட்டும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கிணத்துக்கடவு, கல்லாங்காட்டுப்புதுார்பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணியும் நடக்கிறது. பெட்ரோல் பங்க் அருகே சர்வீஸ் ரோட்டின் குறுக்கே சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக, மேம்பாலத்தின் மேல் இருந்து வரும் மழைநீரை, வடிகாலில் கொண்டு செல்வதற்காக, விடுபட்ட இடத்தில் மழை நீர் வடிகால் கட்டும் பணி துவங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-நவ-202016:04:44 IST Report Abuse
Ram Pollachi வெளியூர் கனரக வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி இருக்கும் என்ற யூகத்தில் சர்வீஸ் ரோட்டில் புகுந்து விடுகிறார்கள் இவற்றில் பல ரோடுகள் குறுகிய மற்றும் முழுமை அடையவில்லை. இதுபற்றிய அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X