சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரசவ வார்டில் பாம்பு மீட்பு

Added : நவ 23, 2020
Share
Advertisement
வால்பாறை:வால்பாறை அரசு மருத்துவமனையில் புதியதாக கட்டப்பட்ட மகப்பேறு வார்டில், 5 அடி நீளமுள்ள நல்லபாம்பை கண்டு, மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் அலறியடித்து வெளியே ஓடினர்.மகப்பெறு மருத்துவர் மகேஸ்ஆனந்தி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், 2 மணி நேரம் போராடி, பாம்பை மீட்டனர். மருத்துவமனையில் மீட்கப்பட்டு பாம்பு, வனப்பகுதியில்

வால்பாறை:வால்பாறை அரசு மருத்துவமனையில் புதியதாக கட்டப்பட்ட மகப்பேறு வார்டில், 5 அடி நீளமுள்ள நல்லபாம்பை கண்டு, மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் அலறியடித்து வெளியே ஓடினர்.மகப்பெறு மருத்துவர் மகேஸ்ஆனந்தி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், 2 மணி நேரம் போராடி, பாம்பை மீட்டனர். மருத்துவமனையில் மீட்கப்பட்டு பாம்பு, வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. அரசு மருத்துவமனைக்குள் பகல் நேரத்திலேயே பாம்பு புகுந்ததால், ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் பீதியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X