பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷனில் திருப்பூர் எஸ்.பி., ஆய்வு

Added : நவ 23, 2020
Share
Advertisement
மடத்துக்குளம்:மடத்துக்குளம் போலீஸ் ஸ்டேஷனில், திருப்பூர் மாவட்ட எஸ்.பி., திசாமிட்டல் ஆய்வு செய்தார்.மடத்துக்குளம் தாலுகா பகுதியில், ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள், முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கின்றனர். இங்கு நடக்கும் குற்றங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க, மடத்துக்குளம், கணியூர், குமரலிங்கம் ஆகிய ஊர்களில் போலீஸ் ஸ்டேஷன்கள்

மடத்துக்குளம்:மடத்துக்குளம் போலீஸ் ஸ்டேஷனில், திருப்பூர் மாவட்ட எஸ்.பி., திசாமிட்டல் ஆய்வு செய்தார்.மடத்துக்குளம் தாலுகா பகுதியில், ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான மக்கள், முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கின்றனர். இங்கு நடக்கும் குற்றங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க, மடத்துக்குளம், கணியூர், குமரலிங்கம் ஆகிய ஊர்களில் போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.ஒரு ஆண்டுக்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில் மடத்துக்குளம் போலீஸ் ஸ்டேஷனில், திருப்பூர் மாவட்ட எஸ்.பி., திசா மிட்டல் ஆய்வு செய்தார். ஸ்டேஷனில் உள்ள பதிவேடுகள் மற்றும் துப்பாக்கிகளை பார்வையிட்டதோடு, முக்கிய வழக்குகள் குறித்து விசாரித்து தெரிந்து கொண்டார்.சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு, 2,000 ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்கினார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும், வழக்கமான ஆய்வுதான்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X