மாயமான ரோடு: நெரிசலால் தவிப்பு

Added : நவ 23, 2020
Share
Advertisement
உடுமலை:உடுமலை கல்பனா ரோடு, வெங்கட கிருஷ்ணா ரோட்டில், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் ஏராளமாக உள்ளன. ரோட்டில் அமைந்துள்ள கட்டடங்களில், பார்க்கிங் வசதி செய்யப்படாமல், விதி மீறிய கட்டடங்கள் ஏராளமாக உள்ளன. இதனால், வரும் வாகனங்கள் அனைத்தும் ரோடுகளில் நிறுத்தப்படுகின்றன. அதே போல், ரோட்டை ஆக்கிரமித்து இரு புறமும் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு, ரோடு குறுகலாக

உடுமலை:உடுமலை கல்பனா ரோடு, வெங்கட கிருஷ்ணா ரோட்டில், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள் ஏராளமாக உள்ளன. ரோட்டில் அமைந்துள்ள கட்டடங்களில், பார்க்கிங் வசதி செய்யப்படாமல், விதி மீறிய கட்டடங்கள் ஏராளமாக உள்ளன. இதனால், வரும் வாகனங்கள் அனைத்தும் ரோடுகளில் நிறுத்தப்படுகின்றன. அதே போல், ரோட்டை ஆக்கிரமித்து இரு புறமும் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு, ரோடு குறுகலாக மாறியுள்ளது.பழநி ரோடு சந்திப்பு பகுதியில், ஆக்கிரமிப்புகளை அகற்ற ரோடு அகலப்படுத்த திட்டமிடப்பட்டது. இந்த ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாக உள்ளதோடு, விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.எனவே, ரோடு சந்திப்புகளை அகலப்படுத்தவும், ரோட்டிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நகராட்சி, வருவாய்த்துறை மற்றும் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X