சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா விற்ற வாலிபர் கைது

Added : நவ 23, 2020
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை அருகே, கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.ஆனைமலை ஆற்றுப்பாலம் அருகே, கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் இருந்தவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் இருந்து, 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணையில், சேத்துமடை அண்ணாநகரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின்

ஆனைமலை:ஆனைமலை அருகே, கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.ஆனைமலை ஆற்றுப்பாலம் அருகே, கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் இருந்தவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் இருந்து, 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணையில், சேத்துமடை அண்ணாநகரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் ஜெயா, 29, என்பது தெரியவந்தது. ஆனைமலை போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X