பொது செய்தி

தமிழ்நாடு

'மாஸ்க்' அணியாவிட்டால் ரூ.200 ரூபாய் அபராதம்

Added : நவ 23, 2020
Share
Advertisement
ஊட்டி:'ஊட்டியில் முககவசம் அணியாதவர்களுக்கு, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்,' என,அறிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரியில், தோட்டக்கலை துறையின் கட்டுப்பாட்டில், அரசு தாவரவியல் பூங்கா உட்பட பிற பூங்காக்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள், முக கவசம் அணியவில்லை எனில், 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.இந்நிலையில்,'மாவட்டத்தில் உள்ள, நகர மற்றும் கிராம பகுதிகளில் வாழும்

ஊட்டி:'ஊட்டியில் முககவசம் அணியாதவர்களுக்கு, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்,' என,அறிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரியில், தோட்டக்கலை துறையின் கட்டுப்பாட்டில், அரசு தாவரவியல் பூங்கா உட்பட பிற பூங்காக்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள், முக கவசம் அணியவில்லை எனில், 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.இந்நிலையில்,'மாவட்டத்தில் உள்ள, நகர மற்றும் கிராம பகுதிகளில் வாழும் பொதுமக்கள், சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். அணியாதவர்களுக்கு, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்,' என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, ஊட்டி உட்பட பல பகுதிகளில், 'போஸ்டர்' ஒட்டப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X