அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வினர் மறியல்

Added : நவ 23, 2020
Share
Advertisement
திருப்பூர்:தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி நேற்று, திருக்குவளையில் பிரசாரம் மேற்கொண்டார்.அனுமதி பெறாததால், போலீசார் அவரையும், கட்சி நிர்வாகிகளையும் கைது செய்தனர். இதை கண்டித்து, திருப்பூரில் அக்கட்சியினர் நேற்று மாலை, மறியலில் ஈடுபட்டனர். குமரன் ரோட்டில், மறியலில் ஈடுபட்ட தி.மு.க.,வின் மத்திய மாவட்ட செயலாளர் செல்வராஜ், வடக்கு நகர பொறுப்பாளர் நாகராஜ் உள்ளிட்ட

திருப்பூர்:தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி நேற்று, திருக்குவளையில் பிரசாரம் மேற்கொண்டார்.அனுமதி பெறாததால், போலீசார் அவரையும், கட்சி நிர்வாகிகளையும் கைது செய்தனர். இதை கண்டித்து, திருப்பூரில் அக்கட்சியினர் நேற்று மாலை, மறியலில் ஈடுபட்டனர். குமரன் ரோட்டில், மறியலில் ஈடுபட்ட தி.மு.க.,வின் மத்திய மாவட்ட செயலாளர் செல்வராஜ், வடக்கு நகர பொறுப்பாளர் நாகராஜ் உள்ளிட்ட கட்சியினர் 70 பேரை, போலீசார் கைது செய்தனர்.அவிநாசியில் தி.மு.க.,வினர், 40 பேர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X