பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் ஒரே நாளில் 181 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : நவ 23, 2020
Share
Advertisement
கோவை:கோவையில் கொரோனா குணமான, 181 பேர் நேற்று, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று, 154 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று உறுதியானது. இதுவரை பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை, 47 ஆயிரத்து, 535- ஆக உயர்ந்தது.நேற்று இருவர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை, 599 ஆக உயர்ந்தது. அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில்

கோவை:கோவையில் கொரோனா குணமான, 181 பேர் நேற்று, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று, 154 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று உறுதியானது. இதுவரை பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை, 47 ஆயிரத்து, 535- ஆக உயர்ந்தது.நேற்று இருவர் உயிரிழந்தனர். பலி எண்ணிக்கை, 599 ஆக உயர்ந்தது. அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த, 181 பேர் குணமடைந்தனர். இதுவரை, 46 ஆயிரத்து, 216 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 720 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X