பொது செய்தி

தமிழ்நாடு

வண்டலுார் செல்கின்றன முதுமலை புலி குட்டிகள்

Added : நவ 23, 2020
Share
Advertisement
கூடலுார்:முதுமலை அருகே, மீட்கப்பட்ட, இரண்டு புலி குட்டிகள், சென்னை வண்டலுார் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வன சரகம் சீமர்குழி ஒடை பகுதியில், இறந்த பெண் புலியின், இரண்டு ஆண் குட்டிகளை வனத்துறையினர் நேற்று முன்தினம் உயிருடன் மீட்டனர்.புலி குட்டிகளை பராமரிப்பது குறித்த ஆலோசனை கூட்டம்,

கூடலுார்:முதுமலை அருகே, மீட்கப்பட்ட, இரண்டு புலி குட்டிகள், சென்னை வண்டலுார் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வன சரகம் சீமர்குழி ஒடை பகுதியில், இறந்த பெண் புலியின், இரண்டு ஆண் குட்டிகளை வனத்துறையினர் நேற்று முன்தினம் உயிருடன் மீட்டனர்.புலி குட்டிகளை பராமரிப்பது குறித்த ஆலோசனை கூட்டம், மசினகுடியில், முதுமலை கள இயக்குனர் கவுசல் தலைமையில் நேற்று நடந்தது.அதில்,'வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட, இரண்டு புலி குட்டிகளும், சென்னை வண்டலுார் உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டது. புலி குட்டிகளை நாளை (இன்று) வண்டலுார் பூங்கா கொண்டு செல்ல வேண்டும்' என, முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X