பொது செய்தி

தமிழ்நாடு

மதவாத சக்திக்கு எதிராக ஒன்றிணைய அழைப்பு

Added : நவ 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
போத்தனுார்:''மதவாத சக்திகளை தோற்கடிக்க மக்கள் ஒன்றுபட்டு, செயல்பட வேண்டும்,'' என, 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' மாநில தலைவர் முகமது ஷேக் அன்சாரி கூறினார்.கோவையில் அவர் அளித்த பேட்டி:மதவாத சிந்தனையுடன், பிரித்தாளும் சூழ்ச்சியை பா.ஜ., கையாளுகிறது. தமிழகத்திலும் செயல்படுத்துகிறது. இதன் ஒரு பகுதியே வேல் யாத்திரை.பா.ஜ.,வின் இச்செயலுக்கு அ.தி.மு.க. துணை போகிறது. வரும்

போத்தனுார்:''மதவாத சக்திகளை தோற்கடிக்க மக்கள் ஒன்றுபட்டு, செயல்பட வேண்டும்,'' என, 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' மாநில தலைவர் முகமது ஷேக் அன்சாரி கூறினார்.கோவையில் அவர் அளித்த பேட்டி:மதவாத சிந்தனையுடன், பிரித்தாளும் சூழ்ச்சியை பா.ஜ., கையாளுகிறது. தமிழகத்திலும் செயல்படுத்துகிறது. இதன் ஒரு பகுதியே வேல் யாத்திரை.பா.ஜ.,வின் இச்செயலுக்கு அ.தி.மு.க. துணை போகிறது. வரும் சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.,வுடன் கூட்டணியை அ.தி.மு.க. உறுதிப் படுத்தியுள்ளது. மதவாத சக்திகளை தோற்கடிக்க, ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thulakol - coimbatore,இந்தியா
23-நவ-202008:34:03 IST Report Abuse
thulakol நீங்க எல்லாம் புத்திசாலிகள் இளிச்சவாயர்களா இந்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X