பொது செய்தி

இந்தியா

இடம் மாறும் மஹாத்மா காந்தி சிலை

Updated : நவ 23, 2020 | Added : நவ 23, 2020 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: பார்லிமென்டில், எப்போது ஆர்ப்பாட்டம் அல்லது தர்ணா நடந்தால், எம்.பி.,க்களின் பின், மஹாத்மா காந்தி, அமைதியாக சிலை வடிவில் அமர்ந்திருப்பார்.'டிவி' க்களில் இதை பார்த்திருக்கலாம்.தற்போது புதிய பார்லிமென்ட் கட்டுவதற்கான வேலைகள் துவங்கியுள்ளன. புதிய பார்லிமென்டின் முன், காந்தி சிலை நிறுவ வேண்டும். எனவே, தற்போதுள்ள காந்தி சிலையை பெயர்த்தெடுத்து, புதிய
parliment, mahathma, gandhi statue, transplanted, பார்லிமென்ட், மஹாத்மா, காந்தி சிலை, இடமாற்றம்

புதுடில்லி: பார்லிமென்டில், எப்போது ஆர்ப்பாட்டம் அல்லது தர்ணா நடந்தால், எம்.பி.,க்களின் பின், மஹாத்மா காந்தி, அமைதியாக சிலை வடிவில் அமர்ந்திருப்பார்.

'டிவி' க்களில் இதை பார்த்திருக்கலாம்.தற்போது புதிய பார்லிமென்ட் கட்டுவதற்கான வேலைகள் துவங்கியுள்ளன. புதிய பார்லிமென்டின் முன், காந்தி சிலை நிறுவ வேண்டும். எனவே, தற்போதுள்ள காந்தி சிலையை பெயர்த்தெடுத்து, புதிய இடத்தில் வைக்க வேண்டும்.


latest tamil news


பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள மற்ற சிலைகளும் இடம் மாற வேண்டும். புதிய கட்டடம் கட்டும் வரை, வேறொரு இடத்தில், இந்த சிலைகள் வைக்கப்படும். எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல், மிகவும் கவனமாக, காந்தி உட்பட மற்ற சிலைகளையும் வேறு இடத்திற்கு மாற்றும்படி உத்தரவிட்டுள்ளாராம், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
23-நவ-202018:48:06 IST Report Abuse
Darmavan நாட்டின் எல்லா கலவரத்துக்கு காரணம் இந்த காந்தி நெருதான்.இவர்கள் சிலை எங்கும் தேவையில்லை.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-நவ-202019:17:06 IST Report Abuse
தமிழவேல் காந்திய பிடிக்கலாட்டி, அவரு படம்போட்ட நோட்டை எல்லாம் ரோட்ல போட்டு எரிச்சிடுங்க... அல்லது, குப்பைத்தொட்டில போட்டுடுங்க (எந்த குப்பை தொட்டினுமட்டும் என்கிட்டே சொல்லிடுங்க)...
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
23-நவ-202012:00:05 IST Report Abuse
J.Isaac புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மோடிக்கும் சிலை வைக்க வேண்டும்.
Rate this:
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
23-நவ-202014:30:18 IST Report Abuse
pradeesh parthasarathyஅப்படியே கோட்ஸேவிற்கும் சிலை உண்டா என்றும் பாருங்கள் .............
Rate this:
Cancel
bigu -  ( Posted via: Dinamalar Android App )
23-நவ-202010:57:17 IST Report Abuse
bigu சிலையை மறக்காமல் திருப்பி வைத்துவிடம் ஏனெனில் மகாத்மா போட்டோவை வைத்து பிஜேபி பெண் MP துப்பாக்கியால் சுட்டு விளையாண்ட கூட்டம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X