ஆஸ்ட்ராசெனேகா தடுப்பு மருந்து எப்போது இந்தியாவில் கிடைக்கும்?

Updated : நவ 23, 2020 | Added : நவ 23, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
அமெரிக்காவின் பைசர், மாடர்னா தடுப்பு மருந்துகள் பிரிட்டனின் ஆஸ்ட்ராசெனேகா தடுப்பு மருந்துகள் இறுதி கட்ட சோதனை நிலையில் உள்ளன. விரைவில் இவை விற்பனைக்கு வர உள்ளன. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு தற்போது பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்தை சோதனை செய்து வருகிறது. இதனை அடுத்து மாடர்னா, ஆஸ்ட்ராசெனேகா உள்ளிட்ட தடுப்பு மருந்துகளை சோதனை

அமெரிக்காவின் பைசர், மாடர்னா தடுப்பு மருந்துகள் பிரிட்டனின் ஆஸ்ட்ராசெனேகா தடுப்பு மருந்துகள் இறுதி கட்ட சோதனை நிலையில் உள்ளன. விரைவில் இவை விற்பனைக்கு வர உள்ளன.



latest tamil news



அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு தற்போது பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்தை சோதனை செய்து வருகிறது. இதனை அடுத்து மாடர்னா, ஆஸ்ட்ராசெனேகா உள்ளிட்ட தடுப்பு மருந்துகளை சோதனை செய்யும். இதுகுறித்து ஆஸ்ட்ராசெனேகா தடுப்பு மருந்தின் நிறுவனர் பாஸ்கல் சூரியட் கூறுகையில் இன்னும் சில வாரங்களில் எப்டிஐ ஆஸ்ட்ராசெனேகாவை அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என கூறியுள்ளார்.


latest tamil news



இந்தியா போன்ற வெப்பமண்டல நாட்டில் எளிதில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய தடுப்புமருந்து ஆஸ்ட்ராசெனேகா. இதனால் இங்கு இந்தத் தடுப்பு மருந்தின் விற்பனை அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஆஸ்ட்ராசெனேகா தடுப்பு மருந்து எப்போது இந்தியாவில் வெளியிடப்படும் என்ற கேள்வி தற்போது எழுந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தின் இறுதியில் இந்தத் தடுப்பு மருந்து இந்தியாவில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natesan Narayanan - Sydeny,ஆஸ்திரேலியா
24-நவ-202000:01:27 IST Report Abuse
Natesan Narayanan எதற்கும் ஒரு வரை முறை உள்ளது . உலகில் எந்த நாட்டிலும் முழுமையாக ஒரு தடுப்பு ஊசியும் செயல்பாட்டில் இல்லை. எதற்காக இந்த அரை குடம் தடுமாறுது ?
Rate this:
Cancel
Naduvar - Toronto,கனடா
23-நவ-202023:24:26 IST Report Abuse
Naduvar பணக்காரனுக்கு உடனே கிடைக்கும், ஏழைக்கு ஒரு ஆறு வருஷம் கழிச்சு கிடைக்கும்
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-நவ-202023:10:35 IST Report Abuse
தமிழவேல் இதற்கு 70 % வெற்றி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன்-USA 95 %
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X