பொது செய்தி

இந்தியா

புயல்; தமிழகம், புதுச்சேரிக்கு உதவி: பிரதமர் உறுதி

Updated : நவ 24, 2020 | Added : நவ 24, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: ‛நிவர் ' புயலால் பாதிப்பு தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில முதல்வர்களுடன் பேசியதாகவும், தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு நிச்சயம் செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.வங்கக்கடலில் உருவாகியுள்ள, ‛நிவர்' புயல், மாமல்லபுரத்துக்கும், புதுச்சேரிக்கும் இடையே நாளை(நவ.,25) கரையை கடக்க உள்ளது. இதனையடுத்து, இந்த புயலை எதிர்கொள்ள, தமிழக அரசு
NivarCyclone, ChennaiRains, நிவர்புயல், பிரதமர்மோடி, முதல்வர்பழனிசாமி, புதுச்சேரி, தமிழகம், முதல்வர் நாராயணசாமி, எடுப்பாடி பழனிசாமி,

புதுடில்லி: ‛நிவர் ' புயலால் பாதிப்பு தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில முதல்வர்களுடன் பேசியதாகவும், தேவைப்படும் உதவிகளை மத்திய அரசு நிச்சயம் செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள, ‛நிவர்' புயல், மாமல்லபுரத்துக்கும், புதுச்சேரிக்கும் இடையே நாளை(நவ.,25) கரையை கடக்க உள்ளது. இதனையடுத்து, இந்த புயலை எதிர்கொள்ள, தமிழக அரசு உஷார்நிலையில் உள்ளது. ஒருவாரத்திற்கு தேவையான உணவு பொருட்களை இருப்பு வைக்கவும், மருந்து மாத்திரைகளை கைவசம் வைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏழு மாவட்டங்களுக்கு இன்று மதியம் முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட உள்ளது.


latest tamil newsபுயல் தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:
‛நிவர்' புயல் தொடர்பான சூழ்நிலை குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் தொலைபேசியில் பேசினேன். தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என உறுதியளித்தேன். பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலனுக்காக வேண்டி கொள்கிறேன்.


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
25-நவ-202010:11:20 IST Report Abuse
Bhaskaran முன்னே நடந்த புயல் சேதத்துக்கு நேரில்வந்து வாரி கொடுத்தாச்சு .மக்களே இது தேர்தல் நேரம் .
Rate this:
Cancel
Mrs. Adicéam Evariste - Paris,பிரான்ஸ்
25-நவ-202001:27:42 IST Report Abuse
Mrs.  Adicéam Evariste @ Indian Kumar - Nallavargal Aatchi Varavendum : "A prophet has no fame in his own land"
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
24-நவ-202016:52:51 IST Report Abuse
sankaseshan ஒன்றரைக்கண்ணா பிரதமருக்கும் முதல்வருக்கும் கடமை உனக்கு கடமையும் இல்லை ஒரு புண்ணாக்கும் இல்லை எதாவது உளறிக்கொண்டே இருக்கலாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X