பொது செய்தி

தமிழ்நாடு

அதிதீவிர புயலாக ‛நிவர்' கரையை கடக்கும்

Updated : நவ 24, 2020 | Added : நவ 24, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: தென் மண்டல ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் மாலை அளித்த பேட்டி: நிவர் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், புதுச்சேரிக்கு கிழக்கு, தென் கிழக்கே 350 கி.மீ., தூரத்திலும், சென்னையில் 430 கி.மீ., தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 5 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், அதனை தொடர்ந்து தீவிர புயலாகவும் வலுப்பெறும்.
ChennaiRain, CycloneAlert, NivarCyclone,

சென்னை: தென் மண்டல ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் மாலை அளித்த பேட்டி: நிவர் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், புதுச்சேரிக்கு கிழக்கு, தென் கிழக்கே 350 கி.மீ., தூரத்திலும், சென்னையில் 430 கி.மீ., தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 5 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், அதனை தொடர்ந்து தீவிர புயலாகவும் வலுப்பெறும்.

வடமேற்கு திசையில் நகர்ந்து, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே, புதுச்சேரி அருகே அதிதீவிர புயலாக கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் பகுதிகளில், பலத்த காற்றானது, மணிக்கு 120 முதல் 130 கி.மீ., வேகத்திலும், மணிக்கு 145 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.


latest tamil news


வலு அதிகரித்து, புயல் கரையை கடப்பதால், கரையை கடக்கும்போது, நாகை , மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மணிக்கு 120 கி.மீ., முதல் 130 கி.மீ., வரை காற்று வீசும். சில நேரங்களில் 145 கி.மீ., வேகத்தில் காற்றுவீசும்.திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னையில் மணிக்கு 80 முதல் 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.



Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-நவ-202013:29:15 IST Report Abuse
Indian Kumar (Tamilagathil  Nallavarkal  Aatchikku VARAVENDUM ) எல்லாரும் இறைவனை வேண்டுவோம் நல்லதே நடக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X