பொது செய்தி

இந்தியா

43 மொபைல் செயலிகளுக்கு தடை: மத்திய அரசு அதிரடி

Updated : நவ 24, 2020 | Added : நவ 24, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: இந்திய ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக 43 மொபைல் செயலிகளுக்கு தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலை கண்டிக்கும் வகையில், கடந்த ஜூன் 29ம் தேதி, 'டிக்டாக்' உட்பட, சீனாவின், 59 செயலிகளுக்கு, இந்தியா தடை விதித்தது. உள்நாட்டு
GovtBans, 43MobileApps, BeingPrejudicial, India, Sovereignty, Security, மத்திய அரசு, மொபைல், செயலி, தடை

புதுடில்லி: இந்திய ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக 43 மொபைல் செயலிகளுக்கு தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலை கண்டிக்கும் வகையில், கடந்த ஜூன் 29ம் தேதி, 'டிக்டாக்' உட்பட, சீனாவின், 59 செயலிகளுக்கு, இந்தியா தடை விதித்தது. உள்நாட்டு பாதுகாப்பு, தனி நபர் தகவல் சுதந்திரம் ஆகியவற்றுக்காக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, மத்திய அரசு தெரிவித்து இருந்தது. பின்னர், பயனாளர் விபரங்களை சேகரிப்பது மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துதல் போன்ற காரணங்களால், செப்.,2ம் தேதி மேலும் 118 செயலிகளை மத்திய அரசு தடை செய்தது.


latest tamil news


இந்நிலையில், இந்திய ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக 43 மொபைல் செயலிகளுக்கு தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் சட்டத்தின் 69ஏ பிரிவின் கீழ் இந்திய பயனர்கள் இந்த செயலிகளை பயன்படுத்தாத வகையில் தடை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தடை செய்யப்பட்ட செயலிகள்:


latest tamil news



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman - Bengaluru,இந்தியா
25-நவ-202008:33:14 IST Report Abuse
Raman Excellent move, this will save our youngsters to some extent. More apps similar to this should be banned.
Rate this:
Cancel
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
25-நவ-202006:06:00 IST Report Abuse
NicoleThomson அப்படியே யாரவது ஒட்டுமொத்த சைனீஸ் ஆப் என்னென்ன என்று ஒரு பட்டியலிடுங்களேன்?
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
25-நவ-202004:59:26 IST Report Abuse
Mani . V ஐயா எசமான், அப்படியே இந்த தமிழ்நாட்டு டிவி சானல்களையும் தடை செய்யுங்கய்யா. உங்களுக்கு கோடி புண்ணியம் உண்டாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X