பொது செய்தி

இந்தியா

கிறிஸ்துமஸ் புத்தாண்டில் பட்டாசு வெடிக்க மிசோரம் தடை

Updated : நவ 24, 2020 | Added : நவ 24, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு தினங்களில் பட்டாசு வெடிக்க மிசோரம் தடை விதித்துள்ளது. காற்று மாசுவை கட்டுப்படுத்தும் விதமாகவும், நோயாளிகளின் சுவாச பிரச்னைகளை கருத்தில் கொண்டும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில் பட்டாசு வெடிப்பதை தடை செய்ய மிசோரம் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் லாக்சம்லியானா தலைமையில்

புதுடில்லி: கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு தினங்களில் பட்டாசு வெடிக்க மிசோரம் தடை விதித்துள்ளது.latest tamil newsகாற்று மாசுவை கட்டுப்படுத்தும் விதமாகவும், நோயாளிகளின் சுவாச பிரச்னைகளை கருத்தில் கொண்டும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில் பட்டாசு வெடிப்பதை தடை செய்ய மிசோரம் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் லாக்சம்லியானா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வான வேடிக்கைகள், பொம்மை துப்பாக்கிகள் பயன்படுத்த தடைவிதிக்கப்படுகிறது. இதனை கண்காணிக்கும் விதமாக சிறப்பு போலீசார் மொபைல் ரோந்து பணிகள் வாயிலாக கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனஅதிகாரிகள் தெரிவித்தனர்.


latest tamil newsமுன்னதாக மிசோரம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் காற்று மாசுபாடு மற்றும் கொரோனா தொற்றை காரணம் காட்டி தீபாவளி தினத்தன்று பட்டாசு விற்கவும் வெடிக்கவும் தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
25-நவ-202016:21:27 IST Report Abuse
Endrum Indian ஐய்யயோ அப்படியா??? இது மைனாரிட்டிக்கு எதிராக இருக்கின்றது என்று இப்போ உளறிக்கொட்ட ஒரு கூட்டம் கிளம்புமே பார்க்கணும் பப்பு முதல் சுடலை ஜொசெஃப் கான் வரை
Rate this:
Cancel
ganesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-நவ-202014:56:57 IST Report Abuse
ganesh 300 crores candles are burnt in churches and homes across the world on a single day. Each of candle gives off 30 times more CO2 than a single fire cracker. Fire cracker 0.4 grams' candle 12gms. Stop this practice of massive air pollution and HAVE A CLEAN AND GREEN CHRISTMAS.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
25-நவ-202010:19:43 IST Report Abuse
Thiagarajan Kodandaraman இதே போல் தமிழக அரசு அறிவிக்க துணிவு உண்டா ...இந்துக்களை மட்டும் குறி வைக்கும் ஈரோட்டு கும்பல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X