ஏழை மாணவர்களுக்கு உதவி| Dinamalar

ஏழை மாணவர்களுக்கு உதவி

Updated : நவ 26, 2020 | Added : நவ 24, 2020
Share
ஹூஸ்டன்: அமெரிக்காவில், 'எச்.சி.4ஏ' என்ற ஹிந்து தொண்டு நிறுவனம், ஏழை மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடத்தியது.பாலிவுட் நடிகர், அனுபம் கெர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சில், 75 லட்சம் ரூபாய்



ஹூஸ்டன்: அமெரிக்காவில், 'எச்.சி.4ஏ' என்ற ஹிந்து தொண்டு நிறுவனம், ஏழை மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடத்தியது.பாலிவுட் நடிகர், அனுபம் கெர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சில், 75 லட்சம் ரூபாய் வசூலானது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X