பொது செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது

Updated : நவ 24, 2020 | Added : நவ 24, 2020 | கருத்துகள் (117)
Share
Advertisement
சென்னை: சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது.வங்கக்கடலில் உருவாகியுள்ள, ‛நிவர்' புயல் அதி தீவிர புயலாக நாளை மாலை கரையை கடக்கும் என இன்று கூறப்பட்டுள்ளது.. . நிவர் புயலை தொடர்ந்து நேற்று இரவு முதலே சென்னை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யதுவங்கியுள்ளது. தொடர் மழை காரணமாக இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம்
 சென்னையில், மழை, கருணாநிதி, வீட்டில், மழை நீர், புகுந்தது

சென்னை: சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டில் மழை நீர் புகுந்தது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள, ‛நிவர்' புயல் அதி தீவிர புயலாக நாளை மாலை கரையை கடக்கும் என இன்று கூறப்பட்டுள்ளது.. . நிவர் புயலை தொடர்ந்து நேற்று இரவு முதலே சென்னை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்யதுவங்கியுள்ளது.


latest tamil news




தொடர் மழை காரணமாக இன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் மழைநீர் புகுந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மழைநீரில் மிதந்தன. மேலும் மழைநீர் உள்ளே புகாதவாறு அங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் மழைநீரை வெளியேற்றி வந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (117)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
30-நவ-202013:29:04 IST Report Abuse
Yaro Oruvan கருணாநிதி வூடா ?? அப்ப மருத்துவ மனை / உயில் / தானம்... எல்லாம் பிம்பிளிக்கு பிம்பிலியா?? வழக்கம்போல மருத்துவமனைக்கும் நெஞ்சுல எடம் கொடுத்துட்டானுவலோ? திருடர் முன்னேற்ற கலகம் செஞ்சாலுக் செய்யும்.. கழகம்னு டைப் செஞ்சா கலகம்னு வருது.. கம்யூட்டருக்கே தெரியுது அதிக லட்சணம் ..
Rate this:
Cancel
BALAMURUGAN.E - CHENNAI,இந்தியா
26-நவ-202012:25:45 IST Report Abuse
BALAMURUGAN.E கேட் மூடி இருக்கும் போது தண்ணீர் எப்படி உள்ளே வந்தது - சுடலையின் ஆதங்கம்
Rate this:
Cancel
ரெட்டை வாலு ரெங்குடு - ரெட்டேரி ,இந்தியா
25-நவ-202020:13:03 IST Report Abuse
ரெட்டை வாலு ரெங்குடு ஒருகாலத்தில் தெருவில் வசித்த பெண்கள் இவரின் வீடு வழியாக போவதையே ஒரு பெரிய கண்டமாக நினைப்பார்கள்.. வாலிப விளையாட்டு குருமன்னர்கள் வாழ்த்த இடம் ஆச்சே..பெண்களை கேலி செய்து கையை பிடித்து இழுத்து பரிகாசம் செய்வார்கள் என கேட்டதுண்டு .. பெண்களுக்கு அம்புட்டு மரியாதை குடுத்த குடும்பம்..ஒழியட்டும் தமிழகம் இவர்களிடம் இருந்து விலகட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X