சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தார் சாலை ஓரம் மண் அரிப்பு

Added : நவ 24, 2020
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே கோப்பேரி மடத்தில் இருந்து ஆற்றங்கரை கிராமத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. சாலையை ஒட்டி இருபுறமும் பெயரளவிற்கு மணல் குவிக்கப்பட்டிருந்தது. தற்போது பெய்து வரும் மழையால் இந்த சாலைகளில் பல இடங்களில் ரோட்டோரம் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அழகன்குளம் தனியார் பள்ளி அருகே சாலையில்பல இடங்களில் அதிகஅளவில் ஏற்பட்டுள்ள மண்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே கோப்பேரி மடத்தில் இருந்து ஆற்றங்கரை கிராமத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.

சாலையை ஒட்டி இருபுறமும் பெயரளவிற்கு மணல் குவிக்கப்பட்டிருந்தது. தற்போது பெய்து வரும் மழையால் இந்த சாலைகளில் பல இடங்களில் ரோட்டோரம் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அழகன்குளம் தனியார் பள்ளி அருகே சாலையில்பல இடங்களில் அதிகஅளவில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பால் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட சாலை சேதம் அடையும் அபாயம் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X