அச்சத்தின் உச்சத்தில்...

Updated : நவ 24, 2020 | Added : நவ 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
மாமல்லபுரத்தில் இருந்து கடலுார் வரை நிவார் புயலின் தாக்கம் இருக்கும் என்ற வானிலை எச்சரிக்கையை அடுத்து எடுத்துவரும் முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து தெரிந்து கொள்ள மாமல்லபுரம் வரை இன்று சென்று வந்தேன். கிழக்கு கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்து குறைவாகவே இருந்தது.மாமல்லபுரம் கிட்டத்தட்ட வெறிச்சோடியே காணப்பட்டது. சென்னயைில் ஆரம்பித்த மழை




latest tamil news


மாமல்லபுரத்தில் இருந்து கடலுார் வரை நிவார் புயலின் தாக்கம் இருக்கும் என்ற வானிலை எச்சரிக்கையை அடுத்து எடுத்துவரும் முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து தெரிந்து கொள்ள மாமல்லபுரம் வரை இன்று சென்று வந்தேன்.


latest tamil news



கிழக்கு கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்து குறைவாகவே இருந்தது.மாமல்லபுரம் கிட்டத்தட்ட வெறிச்சோடியே காணப்பட்டது.


latest tamil news


Advertisement


சென்னயைில் ஆரம்பித்த மழை விடாமல் பெய்து கொண்டே இருந்தது.மீன்பிடி படகுகளை பாதுகாப்பு கருதி கடலில் இருந்து எவ்வளவு துாரம் தள்ளிவைக்கமுடியுமோ அவ்வளவு துாரம் தள்ளி வைத்துள்ளனர்.


latest tamil news



மாலை வேளையில் லேசாக வானம் வெறித்ததும் உள்ளூர் மக்கள் கடற்கரைக்கு வேடிக்கை பார்க்க வந்திருந்தனர்.


latest tamil news



வானிலை அறிவிப்பு காரணமாக அச்சத்தின் உச்சத்தில்தான் மக்கள் இருந்தனர்


latest tamil news



அவர்கள் பயப்படும்படியாக எதுவும் நடக்காமல் நிவார் புயல் யாரையும் காயப்படுத்தாமல் எவரையம் கலவரப்படுத்தாமல் அமைதியாக கரை கடக்க வேண்டும் என்ற பிராத்தனையுடன் திரும்பினேன்


latest tamil news



-எல்.முருகராஜ்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
25-நவ-202006:07:36 IST Report Abuse
NicoleThomson நன்றி சார் , முடிந்தவரை அப்டேட் க்களை போட்டுக்கிட்டே வாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X