அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் பயணம் புயலால் ரத்து

Added : நவ 24, 2020
Share
Advertisement
சென்னை:முதல்வர் இ.பி.எஸ்.,சின், பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்ட பயணம் திட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., ஒவ்வொரு மாவட்டமாக சென்று, ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில், இன்று பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்ட ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார்.

சென்னை:முதல்வர் இ.பி.எஸ்.,சின், பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்ட பயணம் திட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, முதல்வர் இ.பி.எஸ்., ஒவ்வொரு மாவட்டமாக சென்று, ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில், இன்று பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்ட ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். புயல் மழை காரணமாக, நாளை மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது, அன்று கூட்டம் நடக்காது என்றும், கூட்டம் நடக்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என்றும், அரசு தரப்பில் கூறப்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X