சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மிளகாய் விவசாயிகள் கவலை

Added : நவ 24, 2020
Share
Advertisement
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஆர்.எஸ்.மங்கலம் செங்குடி,சீனாங்குடி, சேத்திடல், எட்டியதிடல் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் மிளகாய் செடிகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. லேசான ஈரப்பதம்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஆர்.எஸ்.மங்கலம் செங்குடி,சீனாங்குடி, சேத்திடல், எட்டியதிடல் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் மிளகாய் செடிகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. லேசான ஈரப்பதம் மற்றும் குறைந்த தண்ணீர் தேவையில், மகசூல் கொடுக்கக்கூடிய மிளகாய் செடிகளுக்கு, மழையால் வயல்களில் கூடுதல் தண்ணீர் தேங்கியுள்ளது. தற்போது வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயலால் மேலும் மழை பெய்யக்கூடும் என்பதால் மிளகாய் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X