பொது செய்தி

தமிழ்நாடு

சாய்ந்த மின் கம்பம் சீரமைப்பு

Added : நவ 24, 2020
Share
Advertisement
சின்னசேலம்: சின்னசேலம் அருகே சாய்ந்த நிலையில் இருந்த மின் கம்பம், 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டது.கனியாமூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அருகே வயல்களின் நடுவே அமைக்கப்பட்டுள்ள, சிமென்ட் மின் கம்பம் பல மாதங்களாக சாய்ந்த நிலையில் இருந்தது.இது குறித்து நேற்று 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மின் வாரிய

சின்னசேலம்: சின்னசேலம் அருகே சாய்ந்த நிலையில் இருந்த மின் கம்பம், 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டது.கனியாமூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அருகே வயல்களின் நடுவே அமைக்கப்பட்டுள்ள, சிமென்ட் மின் கம்பம் பல மாதங்களாக சாய்ந்த நிலையில் இருந்தது.இது குறித்து நேற்று 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மின் வாரிய ஊழியர்கள் சாய்ந்த மின் கம்பத்தை நேற்று சீரமைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X