பொது செய்தி

தமிழ்நாடு

புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....

Added : நவ 25, 2020
Share
Advertisement
* பதற்றத்தை தவிர்க்கவும்.* வீட்டு ஜன்னல்கள், கதவுகளை மூடி வைத்தல். * கயிறு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட், உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள், குளுக்கோஸ் போன்றவை அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருத்தல். * விலை உயர்ந்த பொருட்கள், ஆதார் உட்பட ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைத்தல். * இந்திய வானிலை ஆய்வு மையம், தமழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தரும்
 புயல், கனமழை எதிரொலி : மக்களின் கவனத்திற்கு....

* பதற்றத்தை தவிர்க்கவும்.
* வீட்டு ஜன்னல்கள், கதவுகளை மூடி வைத்தல்.

* கயிறு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட், உலர்ந்த உணவு வகைகள், குடிநீர், மருந்துகள், குளுக்கோஸ் போன்றவை அடங்கிய அவசர உதவி பெட்டகத்தை தயாராக வைத்திருத்தல்.
* விலை உயர்ந்த பொருட்கள், ஆதார் உட்பட ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைத்தல்.

* இந்திய வானிலை ஆய்வு மையம், தமழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தரும் அதிகாரப்பூர்வ அறிவுரைகளை பின்பற்றுக.

* மரத்தடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்.

* பழுதடைந்த கட்டடங்கள், மரங்களுக்கு கீழ் ஒதுங்காதீர்கள்.
* மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.

* படகுகளுக்கு இடையே போதுமான இடைவெளி அவசியம்.

* புயல் கரையை கடக்கும் போது வாகனத்தில் பயணிக்க வேண்டாம்.

* புயல் கரையை கடக்கும் போது, காற்றின் வேகம் குறையும். அதனால் புயல் கரையை கடந்து விட்டதாக எண்ண வேண்டாம்.

* மந்த நிலைக்கு பின் மீண்டும் சூறைக்காற்று பலமாக வீசும்.

* வானிலை ஆய்வு மையத்திலிருந்து புயல் கடந்து விட்டது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வெளியில் செல்ல வேண்டாம்.


புயல் கரையை கடந்த பின்...



* அறுந்து விழுந்த மின்சார கம்பிகளின் மீது கவனம் தேவை.
* ஈரமாக இருப்பின் மின் சாதனங்களை உபயோகிக்க வேண்டாம்.
* மழை காலங்களில் பாம்பு, பூச்சி கடிகளை தவிர்க்க கையில் கம்பு எடுத்து செல்லவும்.


சுற்றுப்புற கவனம்...



* சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைக்க வேண்டும்.
* காய்ச்சிய நீரை பருகவும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X