கனரா வங்கியின் நிறுவன நாள் விழா| Dinamalar

கனரா வங்கியின் நிறுவன நாள் விழா

Added : நவ 25, 2020
Share
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ்காலனி தம்பு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கனரா வங்கியின், 115வது ஆண்டு நிறுவன நாள் விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமை வகித்து பேசுகையில், ''தம்பு பள்ளியில், ஆண்டுதோறும் ஐந்து முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை ஊக்கவிக்க கல்வி, ஒழுக்கம் மற்றும் சிறந்த பண்புகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள்

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ்காலனி தம்பு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கனரா வங்கியின், 115வது ஆண்டு நிறுவன நாள் விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமை வகித்து பேசுகையில், ''தம்பு பள்ளியில், ஆண்டுதோறும் ஐந்து முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை ஊக்கவிக்க கல்வி, ஒழுக்கம் மற்றும் சிறந்த பண்புகளை கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன,'' என்றார்.கனரா வங்கியின் முதன்மை வங்கி மேலாளர் கிரிதரன், மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கினார். கனரா வங்கி மேலாளர் அசோகன், பள்ளியின் தாளாளர் சித்ரா சம்பத்குமார், செயலாளர் ராஜ்மோகன், உதவி தலைமை ஆசிரியர் மாடசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X