பொது செய்தி

தமிழ்நாடு

சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு

Added : நவ 25, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லுாரி இயற்பியல் துறை மாணவர் தனுஷ்குமார் சோலார் மூலம் இயங்கும் சைக்கிளை வடிவமைத்துள்ளார்.மணிக்கு 30 கி.மீ., செல்லும் இச்சைக்கிள் 24 வோல்ட் மற்றும் 26 ஆம்பியர் பேட்டரி மூலம் இயங்க கூடியது. ரீசார்ஜ் வசதி உள்ளது. இதில் பயன்படுத்தக்கூடிய சூரிய தகடு 24 வோல்ட் மற்றும் 12 ஆம்பியர் கொள்ளளவு கொண்டதால் சூரிய தகடு மூலம் 50 கி.மீ., வரை இயக்க முடியும். மாணவரை
 சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லுாரி மாணவர் வடிவமைப்பு

மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லுாரி இயற்பியல் துறை மாணவர் தனுஷ்குமார் சோலார் மூலம் இயங்கும் சைக்கிளை வடிவமைத்துள்ளார்.மணிக்கு 30 கி.மீ., செல்லும் இச்சைக்கிள் 24 வோல்ட் மற்றும் 26 ஆம்பியர் பேட்டரி மூலம் இயங்க கூடியது. ரீசார்ஜ் வசதி உள்ளது. இதில் பயன்படுத்தக்கூடிய சூரிய தகடு 24 வோல்ட் மற்றும் 12 ஆம்பியர் கொள்ளளவு கொண்டதால் சூரிய தகடு மூலம் 50 கி.மீ., வரை இயக்க முடியும். மாணவரை கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.தனுஷ்குமார் கூறியதாவது: வடிவமைக்க 3 மாதங்கள் ஆகின. முதலில் பேட்டரி மூலம் இயக்கி பின் சோலாரில் இயங்குவதாக மாற்றப்பட்டது. சூரிய சக்தியும் குறையும் போது சாதாரண சைக்கிளாகவும் பயன் படுத்தலாம். தயாரிப்பு செலவு ரூ.25 ஆயிரம் ஆகிறது. பெட்ரோல் விலை அதிகரிப்பிற்கு இதை ஒரு மாற்றாக பயன்படுத்தலாம்.தயாரிப்பு செலவை குறைக்க முயற்சிப்பேன். ஸ்பீடுக்கு தகுந்து தயாரிப்பு செலவு அதிகரிக்கும், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
26-நவ-202003:47:08 IST Report Abuse
J.V. Iyer அருமை.. அருமை.. பாராட்டுக்கள் தம்பி. வடிவமைப்பில் மேலும் மேலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள். முயற்சியை கைவிடாதீர்கள்.
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
25-நவ-202011:11:23 IST Report Abuse
sahayadhas பெட்டி கடை போல் உள்ளது.
Rate this:
Cancel
25-நவ-202009:34:43 IST Report Abuse
அருணா Good idea. பாராட்டுக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X