பொது செய்தி

தமிழ்நாடு

இலவச ஆம்புலன்ஸ் சேவை

Added : நவ 25, 2020
Share
Advertisement
நெல்லிக்குப்பம் : கடலுார் மாவட்ட த.மு.மு.க.,சார்பில் பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.த.மு.மு.க., அறக்கட்டளை மூலம் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம், விருத்தாசலம், மங்கலம்பேட்டையில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.புயலால் பாதிப்பவர்களுக்கு உதவ,இலவச ஆம்புலன்ஸ் தேவைபட்டால் 88701 66254 ; 98423 12326 ; 98430 39570 ; 94864 29435 எண்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட

நெல்லிக்குப்பம் : கடலுார் மாவட்ட த.மு.மு.க.,சார்பில் பேரிடர் மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.த.மு.மு.க., அறக்கட்டளை மூலம் மாவட்டத்தில் நெல்லிக்குப்பம், விருத்தாசலம், மங்கலம்பேட்டையில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.புயலால் பாதிப்பவர்களுக்கு உதவ,இலவச ஆம்புலன்ஸ் தேவைபட்டால் 88701 66254 ; 98423 12326 ; 98430 39570 ; 94864 29435 எண்களில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X